சட்டமன்ற தொகுதி

img

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முடிவடைந்தபின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர்-மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

img

தருமபுரி ஒன்றியத்தில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி தருமபுரி ஒன்றியத்தில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்

;